இந்த ஒரு மேஜிக் பானம் மாரடைப்பு தடுக்க 100% உதவும்!

0
131
#image_title

இந்த ஒரு மேஜிக் பானம் மாரடைப்பு தடுக்க 100% உதவும்!

இன்றைய கால கட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் எளிதில் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு நாம் அனைவரும் மோசமான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சளி, காய்ச்சல் போல் மாரடைப்பு என்பது எளிதில் ஏற்படக் கூடிய நோயாக மாறிவிட்டது. குறிப்பாக இளம் தலைமுறை இந்த நோய் பாதிப்புக்கு எளிதில் ஆளாகி வருகின்றது என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கின்றது.

இந்த இளம் வயது மாரடைப்பை தடுக்க சில இயற்கை வைத்தியத்தை செய்து பார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்.

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மேஜிக் பானம் தயார் செய்வது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்..

*மல்லி இலை
*மஞ்சள் தூள்
*பூண்டு
*தேன்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் நீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து சிறிது மல்லி இலை, மஞ்சள் தூள், 1 பல் இடித்த பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும்.

சுவைக்காக 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இந்த பானம் இளம் வயது மாரடைப்பை தடுக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.