இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!

0
301
#image_title

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!

உடலை வெள்ளையாக்க ஆசைப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிசி பேக்கை பயன்படுத்துங்கள்.

1)அரிசி
2)கேரட்

ஒரு கப் பச்சரிசியை தண்ணீரில் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். கேரட் சாறு நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி பவுடரை அதில் போட்டு நன்கு கலந்து விடவும். இதை ஒரு டப்பாவில் கொட்டி குளிக்கும் பொழுது சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் முழுவதும் வெள்ளையாகும்.

1)பச்சரிசி அரிசி
2)பீட்ரூட்

ஒரு கப் பச்சரிசியை தண்ணீரில் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். பீட்ரூட் சாறு நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி பவுடரை அதில் போட்டு நன்கு கலந்து விடவும். இதை ஒரு டப்பாவில் கொட்டி குளிக்கும் பொழுது சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் முழுவதும் வெள்ளையாகும்.

Previous articleமங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!
Next articleஉடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி?