பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

0
69
#image_title

பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும்.

பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:-

*வறண்ட சருமம்

*மன அழுத்தம்

*முறையற்ற உணவு பழக்கம்

*முறையற்ற தூக்கம்

*காலநிலை மாற்றம்

இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை பயறு மற்றும் தயிரை வைத்து ஒரே மாதத்தில் சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*தேன் – 2 தேக்கரண்டி

*ஆப்பிள் சைடர் வினிகர் – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*தேயிலை எண்ணெய் – 2 தேக்கரண்டி

*வேப்ப எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேக்கரண்டி தேயிலை எண்ணெய், 2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி ஆப்பிளை சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இதை தலை முடியின் வேர்காள் பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு உபயோகித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வருவதன் மூலம் பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.