60 வயதிலும் 20 வயது பெண் போல் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

0
154
#image_title

60 வயதிலும் 20 வயது பெண் போல் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

1)தயிர் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் உண்டாகும்.

2)கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் உண்டாகும்.

3)பீட்ரூட்டை அரைத்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி குளித்து வர முகம் சுருக்கம், வறட்சி இல்லாமல் மிருதுவாக இருக்கும்.

4)அடிக்கடி கேரட் ஜூஸ் அருந்தி வந்தால் இழந்த இளமையை மீட்டு விடலாம்.

5)முட்டையின் வெள்ளைக்கருவை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சுருக்கங்கள் மறையும்.

6)வைட்டமின் ஈ மாத்திரையை முகத்தில் தடவி வந்தால் முகம் இளமை தோற்றத்தில் இருக்கும்.

7)சமையல் சோடாவை தண்ணீர் கரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும்.

8)சுத்தமான பால் கொண்டு முகத்தை கழுவினால் முகம் அதிக மிருதுவாக இருக்கும்.

9)தினமும் 10 நிமிடம் முகத்தை தண்ணீர் கொண்டு மஜாஜ் செய்து வந்தால் முதுமையை தள்ளி போடலாம்.

10)காலை வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் அறிந்தி வந்தால் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.