வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள் போதும் ஊரை கூட்டும் குறட்டையை 2 நிமிடத்தில் நிறுத்தி விடலாம்!!

0
133

வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள் போதும் ஊரை கூட்டும் குறட்டையை 2 நிமிடத்தில் நிறுத்தி விடலாம்!!

மக்கள் பலர் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு சில பிரச்சினைகளுக்கு என்னதான் மருந்து மாத்திரை போன்றவை இருந்தாலும் நிரந்தரமான தீர்வு என்பதே கிடைக்காது.

அப்படியான ஒன்று தான் இந்த குறட்டை. குறட்டை மட்டும் ஒரு நபருக்கு இருந்து விட்டால் அருகில் இருப்பவர்கள் கூட தூங்க முடியாமல் ஆகிவிடும்.

குறிப்பாக இந்த குறட்டையானது நம் சுவாசிக்கும் பாதையில் உள்ள திசுக்கள் வீக்கம் அடைந்து அதில் காற்று உள்ளே வெளியே என்று செல்லும் போதுதான் ஏற்படும்.

மேலும் ஒரு சிலருக்கு உடலானது மிகவும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டாலும் இந்த குறட்டை உண்டாகி விடும். இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் இதற்கு நிரந்தர தீர்வை காணலாம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள்

ஏலக்காய்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடுப்பில் வைக்க வேண்டும்.

பின்பு இந்த தண்ணீரில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஏலக்காய் இரண்டை தட்டி போட வேண்டும்.

இந்த தண்ணீரானது நன்றாக கொதித்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

பின்பு இதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு சுவைக்கேற்ப சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.

இரவு தூங்குவதற்கு முன் 50 மில்லி என்ற அளவில் இதனை குடித்து வந்தால் குறட்டை உண்டாகாது.

Previous articleஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ எடையை குறைக்க வேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள்!!
Next articleஉங்களுக்கு தொடர்ச்சியான வறட்டு இருமல் இருக்கா… அப்போ முட்டை ஒன்று போதும்!!