கடல் உணவு ஏற்றுமதியில் நல்ல லாபம்?
கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.நவம்பர் மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 8.4 சதவீதம் அதிகரித்து 4995 கோடியாக இருக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இறால்களின் ஏற்றுமதி பங்கு சராசரியாக 50%அதிகமாக உள்ளது. மேலும் டாலர் மதிப்பு அடிப்படையில் இறால் ஏற்றுமதி பங்கு சராசரியாக 75 சதவீதமாக இருக்கிறது. இறால் மீன்கள் அளவு அடிப்படையில் 26 சதவீதமும் … Read more