80 வயதில் 20 வயது இளமை தோற்றத்தில் ஜொலிக்க இதை ஒரு ஸ்பூன் யூஸ் பண்ணுங்கள்!!

0
217
#image_title

80 வயதில் 20 வயது இளமை தோற்றத்தில் ஜொலிக்க இதை ஒரு ஸ்பூன் யூஸ் பண்ணுங்கள்!!

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு,வறட்சி,சுருக்கம்,கரும் புள்ளிகள்,கொப்பளங்கள் நீங்க முல்தானி மெட்டியுடன் சில பொருட்களை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இளம் வயதில் இருந்தே இதை பயன்படுத்தி வந்தால் விரைவில் ஏற்படும் முதுமையை தள்ளி போட முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி
2)முட்டையின் வெள்ளை கரு
3)தேன்
4)தயிர்
5)எலுமிச்சை சாறு
6)கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 தேக்கரண்டி முல்தானி மெட்டி,1/2 தேக்கரண்டி தேன்,1/2 தேக்கரண்டி தயிர்,1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு,1/2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கவும்.

க்ரீம் பதத்திற்கு வரும் வரை கலக்கி கொள்ளவும். க்ரீமை முகம் முழுவதும் தடவி 30 நிமிடங்கள் கழித்து 1/4 கப் காய்ச்ச பாலில் ஒரு காட்டன் பஞ்சை நினைத்து முகம் முழுவதும் துடைத்து எடுக்கவும்.

பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் முதுமையை தள்ளி போடலாம்.

Previous articleபங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!
Next articleபாத்ரூமில் அசிங்கமாக படிந்து கிடக்கும் மஞ்சள் கறை நீங்க இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!