சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்!

Divya

சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்!

இன்றைய உலகம் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. உணவுமுறை பழக்கமும் இதில் அடங்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு உண்பதினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை மருந்து மாத்திரை இன்றி கட்டுக்குள் கொண்டு வர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை
2)வெந்தயம்
3)இன்சுலின் இலை

செய்முறை:-

உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இன்சுலின் பெருமளவு உதவுகிறது. இந்த இன்சுலின் இலையில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொள்ளவும்.

அடுத்து ஒரு துண்டு பட்டை வைத்து இலையை மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும். இவ்வாறு செய்தால் உடலில் உள்ள சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பாகல் இலை
2)பட்டை துண்டு
3)வெந்தயம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் ஒரு பாகல் இலை, ஒரு துண்டு பட்டை மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.