கொழுப்பு கட்டி ஒரே நாளில் கரைய இந்த இலையை மட்டும் பயன்படுத்துங்கள்!

0
148
#image_title

கொழுப்பு கட்டி ஒரே நாளில் கரைய இந்த இலையை மட்டும் பயன்படுத்துங்கள்!

உடலில் அக்குள், முதுகு, கை, கால், மார்புக்கு கீழ், தொடை உள்ளிட்ட பகுதிகளில் வலி இல்லாமல் ஏற்படக் கூடியவை கொழுப்பு கட்டி. பார்க்க கேன்சர் கட்டி போல் இருக்கும். கொழுப்பு கட்டி உடலில் அதிகம் கொழுப்பு தேங்கும் போது ஏற்படுகிறது. இவை பெரியவர்கள், இளம் வயதினர் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக் கூடியவை ஆகும்.

இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் நிச்சயம் கைகொடுக்கும்.

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்:-

*எருக்கன் இலை

*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

ஒரு எருக்கன் இலையில் தேங்காய் எண்ணெய் தடவி சூடுபடுத்தி கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அவை விரைவில் கரைந்து விடும்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை

செய்முறை…

2 அல்லது 3 கொய்யா இலையை உரலில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொழுப்பு கட்டி மேல் இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் கரைந்து விடும்.

தீர்வு 03:-

தேவையான பொருட்கள்:-

*துத்தி இலை

*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

ஒரு துத்தி இலையில் தேங்காய் எண்ணெய் தடவி சூடுபடுத்தி கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அவை விரைவில் கரைந்து விடும்.