வெயில் காலத்தில் உங்கள் முகம் வெள்ளையாக இருக்க இதை மட்டும் அங்கு பயன்படுத்துங்கள்!! நம்புங்க 100% ரிசல்ட் கொடுக்கும்!!

0
242
#image_title

வெயில் காலத்தில் உங்கள் முகம் வெள்ளையாக இருக்க இதை மட்டும் அங்கு பயன்படுத்துங்கள்!! நம்புங்க 100% ரிசல்ட் கொடுக்கும்!!

தபொழுது வெயில் காலம் தொடங்கி விட்டது.ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் உடலின் நிறம் பெரும் மாற்றத்தை சந்திக்கிறது.

வெயிலில் அதிக நேரம் இருந்தால் உடல் கருமை நிறமாகும்.இதனால் உடல் அழகு பாதிக்கும்.எனவே இந்த வெயில் காலத்தில் உடல் வெள்ளையாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)கற்றாழை ஜெல்
3)மஞ்சள் தூள்
4)கடலை மாவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலக்கி பெஸ்டாக்கவும்.

இதை முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு,கருமை நீங்கி பொலிவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)சந்தன தூள்
3)ரோஜா இதழ் பொடி
4)சர்க்கரை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தன தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி ரோஜா இதழ் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலக்கி பெஸ்டாக்கவும்.

இதை முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு,கருமை நீங்கி பொலிவாக இருக்கும்.

Previous articleகாய்கறி செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க இயற்கை பூச்சி விரட்டி இனி நாமே தயார் செய்யலாம்!!
Next articleகோடையில் உடல் சூடு தணிந்து குளுகுளு வென்று இருக்க இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!