காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!!

0
318
#image_title

காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!!

கருணைக் கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

வெள்ளரிக்காய் – உடலுக்கு தேவையான நீர்ச்சத்து வழங்குகிறது.

வாழைக்காய் – சர்க்கரை நோயை குணமாக்குகிறது.

கேரட் – முகச்சுருக்கத்தை தடுக்க உதவுகிறது.

எலுமிச்சை – பொடுகை போக்கும்.

கோவைக்காய் – நீரிழிவு நோயை குணமாக்கும்.

முள்ளங்கி – சிறுநீரக கற்களை கரைக்கும்.

வெண்டைக்காய் – உடல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

கறிவேப்பிலை – ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

கேரட் – புற்றுநோயை குணமாக்கும்.

மிளகாய் – பெருங்குடல் புற்றுநோயை குறைக்க உதவும்.

பீன்ஸ் – மலச்சிக்கலை நீக்கும்.

காலிஃளவர் – உடல் எடையை குறைக்கும்.

வேர்க்கடலை – தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.

Previous articleவாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!
Next articleசர்க்கரை புண்ணா? பயப்படாதீங்க! இதை பண்ணுங்க!