பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
148
#image_title

பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாரார்கள். நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று பல்.

உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும்.

அதேபோல் நம் முக அழகை கூட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த பற்களை முறையாக பராமரிக்காமல் விட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பல் சொத்தை எதனால் ஏற்படுகிறது?

*அதிகப்டியான இனிப்பு உட்கொள்ளுதல்

*முறையாக பல் துலக்காதது

*உணவு உண்ட பின் வாயை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாதது

சொத்தைப் பல்லால் ஏற்படும் பாதிப்புகள்:-

*பல் கூச்சம

*ஈறுகளில் வலி

*பல் வீக்கம்

*பல் குடைச்சல்

*வாய் துர்நாற்றம்

பல் சொத்தை பாதிப்பு நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 2 தேக்கரண்டி மிளகு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். பின்னர் அதில் இருந்து 1 தேக்கரண்டி மிளகு தூளை ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் தூள் உப்பு 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்த்து சிறு துளி தண்ணீர் சேர்த்து குழப்பி கொள்ளவும்.

பின்னர் இதை சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்கவும். அதேபோல் பல் கூச்சம் இருப்பவர்கள் பல் துலக்கும் பிரஷில் இந்த கலவையை சேர்த்து நன்கு பற்களை துலக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சொத்தை பல் வலி நீங்கும்.

Previous articleதலை முடி உதிர்வு? அப்போ உருளைக் கிழங்குடன் இந்த மூன்று பொருளை கலந்து பயன்படுத்துங்கள்!!
Next articleKerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மட்டன் குழம்பு” – ஊரை கூட்டும் சுவையில் செய்வது எப்படி?