நாள்பட்ட மூட்டு வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா..? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் குடித்து வாருங்கள்..!!
மூட்டுகளில் வலி ஏற்படத் தொடங்கிவிட்டால் வீட்டு படிக்கட்டுகளில் ஏற, இறங்க மிகவும் சிரமமாக இருக்கும். இந்த மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டும் அல்ல இளம் வயதினருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. காரணம் வாழ்க்கை முறை மாற்றம். அதிக வேலை செய்வது, வலுவான பொருட்களை தூக்கி கொண்டு நடப்பது. இதுபோன்ற காரணங்களாலும் மூட்டு வலி ஏற்படும்.
மூட்டு வலிக்கான அறிகுறிகள்:-
1)மூட்டு வீக்கம்
2)மூட்டு சிவந்து போதல்
3)மூட்டு பகுதிகளில் சூடான உணர்வு
4)மூட்டு இரக்கம்
5)மூட்டு அழற்சி
தேவையான பொருட்கள்:-
*கருப்பு எள்
*தண்ணீர்
செய்முறை..
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அளவு கருப்பு எள் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் ஊறவைத்த எள்ளை சாப்பிட்டு வர நாள்பட்ட மூட்டுவலி சில தினங்களில் குணமாகும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு
*தேன்
*தண்ணீர்
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து விடவும். பின்னர் அதில் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டுவலி பாதிப்பு விரைவில் குணமாகும்.