ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்கணுமா..? அப்போ இந்த சிம்பிள் ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!!

0
123
#image_title

ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்கணுமா..? அப்போ இந்த சிம்பிள் ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!!

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் ஆரமித்து விட்டது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த உடல் எடை கட்டுக்குள் வைக்காவிட்டால் பல நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேர்ந்து விடும்.

உடல் எடை அதிகரிக்க காரணம்:-

*ஜீன் அமைப்பு

*துரித உணவு

*எண்ணெய் உணவு

*உடல் உழைப்பு இல்லாமை

*உடற் பயிற்சி இல்லாமை

தேவையான பொருட்கள்:-

*தேன்

*எலுமிச்சை

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகவும்.

இந்த பானத்தை காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் உடல் எடை மளமளவென குறையும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*ஓமம்

*சீரகம்

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இந்த பானத்தை காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் உடல் எடை மளமளவென குறையும்.