ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போது வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க!!!

0
46
#image_title

ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போது வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க!!!

ஒரே வாரத்தில் நமது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறுவதற்கு வெங்காயத்தை மூன்று வழிமுறைகளில் பயன்படுத்தலாம். அது என்னென்ன வழிமுறை. என்பது பற்றி இந்த. பதிவின். மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நவீன காலத்தில் யாரும் குண்டாகவும் உடல் எடையுடனும் இருக்க விரும்புவது கிடையாது. அழகு, ஸ்டைல் இதெல்லாம் மக்கள் குண்டாக இருக்க விரும்புவதாக காரணங்களாக ஒருபுறம் இருந்தாலும் மக்களுக்கு குண்டாக இருப்பதற்கு ஏன் விரும்புவது இல்லை என்று. கேட்டால் தற்போதைய காலத்தில் ஏற்படும் பல வகையான நோய்கள் தான் காரணம்.

அதாவது மாரடைப்பு போன்ற உயிரை பறிக்கும் நெய் வந்து விடுமோ என்ற. அச்சத்தில் குண்டாக உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அனைவருமே உடல் எடையை குறைத்துக் கொள்வதற்கு தான் விருப்பம் காட்டுகின்றனர்.

ஒல்லியான தேகம் உடல் குறைவு இவை அனைத்தும் தற்போதைய மக்களின். கலாச்சாரம் என்று கூறினால் மிகையாகாது. எனவே உடல் எடை குறைவாக இருக்கும் மக்களை பார்த்தால் உடனே அவர்களை போல மாற வேண்டும் என்றும் அவர். ஒல்லியாக இருக்க என்ன செய்கிறார் எல் எடையை குறைக்க என்ன. செய்கிறார் என்பது பற்றி கேட்கலாம் என்று தோன்றும்.

ஒரு சிலர் உடற்பயிற்சி செய்வதன். மூலமாக உடல் எடையை குறைப்பார்கள். ஒரு சிலர் மருந்துகள் எடுப்பார்கள். ஆனால் அது எல்லாம் கடைசி வரை நம்முடன் வருவது போல ஆகி விடுகின்றது. இந்த பதிவில் அந்த
மருந்துகள் உடற்பயிற்சி செய்யாமல் எவ்வாறு. உடல் எடையை குறைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதிக உடல் எடையை குறைப்பதற்கு நாம் வெங்காயத்தை மட்டும் பயன்படுத்தலாம். வெங்காயத்தின் மருத்துவம் ரீதியான. பலன்களை பற்றி எல்லாருக்கும் தெரியும். இந்த வெங்காயத்தை வைத்து நாம் எந்தெந்த வழிகளில் உடல் எடையை குறைக்கலாம் என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க வெங்காயத்தை பயன்படுத்தும் முறைகள்!!!

வெங்காய சாலட்…

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைப்பதற்கு நாம் வெங்காயத்தை சாலட் செய்து சாப்பிடலாம். வெங்காயத்துடன். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

வெங்காய ஜூஸ்…

உடல் எடையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் வெங்காயத்தில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால் உடல் எடைய வேகமாக குறையத்தொடங்கும். இரண்டு வெங்காயத்தை வேக வைத்து தில் உரித்து அதை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சி ஜாகிர் போட்டு அரைத்து அதன் சாறு எடுத்து அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.

வெங்காய சூப்…

நீங்கள் வெங்காயத்தை சூப்பாக தயார் செய்தும் குடித்து வரலாம். வெங்காயத்துடன் காய்கறிகளை சேர்த்து சூப் தயார் செய்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். மேலும் உடல் எடையை கட்டுப்படுத்த இந்த வெங்காய சூப் உதவி செய்யும்.