இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே! இலங்கை மக்களுக்கு உதவிகள் தொடரும் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. அதோடு அரசியல் நெருக்கடியும் இணைந்து கொண்டதால் அங்கே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதோடு இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள். அன்றாட பொருட்கள் மிகப்பெரிய விலை உயர்வை சந்தித்து இருந்தனர் இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள் பொதுமக்கள் அனைவரும். மேலும் முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற … Read more