அப்பளம் போல் நொறுங்கிய விமானம்..கொத்து கொத்தாக உயிரிழந்த பயணிகள்!! ரஷ்யா சென்ற விமானம்!!
அக்தா: அக்தா விமான நிலையம் கஜகஸ்தான் நாட்டில் உள்ளது. அங்கிருந்து அவசர அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய நாட்டில் உள்ள குரோசனி நகருக்கு புறப்பட்டது ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம். அதில் 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என 72 பேர் பயணம் செய்து கொண்டிருந்த அந்த விமானம் வான்வெளியில் பாதி தொலைவில் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த விமானத்தில் இயக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more