இவர்களுக்கு ரூ 5000 ஊக்கத்தொகை! நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இவர்களுக்கு ரூ 5,000 ஊக்கத்தொகை! நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றால் அனைத்து நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் மக்கள் தங்கள் வேலைகளை செய்ய முடியாமல் வீட்டினுள்ளே முடங்கிக் கிடந்தனர். மேலும் வியாபாரம் ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பெரும் இழப்பை சந்தித்தது. இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. இவ்வாறான கொரோனா பெருந்தொற்றின் போதும் பல அரசு ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களின் பங்கு இன்றியமையாதது. எனவே பல நாடுகள் அரசு … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்! கடந்த மாதம் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள நச்சப்ப சத்திரம் பகுதியில் MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க முயன்ற போது அதிக பனி மூட்டத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி … Read more

ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான புதிய வைரஸ் ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான புதிய வைரஸ் ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி அதன் பிறகு உலகம் முழுவதும் சுமார் 221  நாடுகளிலும், மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், பரவி உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்சமயம் பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை வாட்டி வதைத்து வருகிறது. தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருவாகி பல நாடுகளில் ஊடுருவிக் கொண்டிருக்கும் உருமாறிய நோய்தொற்றான ஒமைக்ரான் வைரஸ் முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அனைவராலும் கருதப்பட்டது, ஆனால் அந்த நோய் தொற்று … Read more

அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

சீனா நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று தற்சமயம் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இதனால் உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது, ஐநா சபையில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக … Read more

கோவிஷீல்டு கோவாக்சின் கலப்பு தடுப்பூசிகளால் ஏற்படும் அபார பலன்!

கோவிஷீல்டு கோவாக்சின் கலப்பு தடுப்பூசிகளால் ஏற்படும் அபார பலன்!

கொரோனா தொற்றுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் ஐதராபாத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது கோவேக்சின் தடுப்பூசி. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், சினகா மருந்து நிறுவனமும், ஒன்றாக இணைந்து உருவாக்கி இந்தியாவில் புனே சீரம் நிறுவனம் ஒன்றாக இணைந்து தயாரித்து வழங்குவது கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும். இந்த இரு தடுப்பூசிகளில் கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணையாகவும்,கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும், செலுத்திக் கொண்டால் நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேஷன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் … Read more

கொரோனா மாத்திரை விற்பனைக்கு தயார்! விலை ரூ.35 – வெளியானது அதிரடி அறிவிப்பு

Molnupiravir

கொரோனா மாத்திரை விற்பனைக்கு தயார்! விலை ரூ.35 – வெளியானது அதிரடி அறிவிப்பு உலக நாடுகளில் பரவி வந்த உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.குறிப்பாக அதன் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளை நீக்கி மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அறிவித்து வருகின்றன.சில மாநில அரசுகள் இரவு நேர … Read more

ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

World Health Organization

ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரசால் மேலும் ஒரு புதிய வேறுபாட்டை உருவாக்க முடியும் அதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது பல பிரிவுகளாக உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக … Read more

நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!

நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!

நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!   ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த நாளையும் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது தான் நமது வழக்கம். அதன்படி தான் அந்த குழந்தை நடந்து கொள்ளும் என்று கூறுவர். அதற்கு மாற்றாக ஜப்பானில் ரத்தக் குரூப்பின் மூலம் ராசிபலனை கூறி வருகின்றனர். நீங்கள் இந்த குரூப் ரத்தமாக இதோ உங்களுக்கான இன்றைய பலன் என்று தினந்தோறும் மக்களுக்கு கூறு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியை … Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்து வந்தது. அதன் காரணமாக   மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த வேண்டி மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் … Read more

இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்ட ஆப்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

App that has auctioned off Islamic women! Public in shock!

இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்ட ஆப்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்கள் பதிவேற்றும் புகைப்படங்களை திருடி இணையத்தில் பதிவேற்றும் ஆப்கள் முடக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் வழக்கத்துமாறாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை வைத்து விளம்பரம் செய்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில், அவர்கள் ட்விட்டரில் பதிவேற்றும் படங்களை திருடி அவர்களுக்கு தெரியமலையே “புல்லிபாய்”, “சல்லிடீல்ஸ்” போன்ற ஆஃப்களில் பதிவேற்றபட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு … Read more