தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!

corona

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more

எஸ் 400 விவகாரம்! இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

எஸ் 400 விவகாரம்! இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

ரஷ்யாவிடமிருந்து 5 எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து இருக்கிறது 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.   எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவிற்கு வினியோகம் செய்யும் … Read more

உலக அளவில் 25.89 கோடியாக அதிகரித்தது நோய்த்தொற்று பாதிப்பு!

உலக அளவில் 25.89 கோடியாக அதிகரித்தது நோய்த்தொற்று பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு 108 பரவல் கண்டுபிடிக்கப்பட்டது, தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் உலகத்தில் சுமார் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் அதன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நடைபெற்று பரவலாக பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25 கோடியே … Read more

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா!

They deliberately exaggerated the issue! China has shown its mettle in the matter of athletes!

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா! சீனாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனை காணவில்லை என்று பலரும் கவலை தெரிவித்த நிலையில் நேற்று நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அந்த வீராங்கனை வீடியோ காலிங் மூலம் சில முக்கிய நபர்களிடம் பேசியுள்ளார். பெங் சூவாய் பிரபல டென்னிஸ் வீராங்கனை. 35 வயதான  இவர் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் இவர் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனை … Read more

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

45 killed in bus accident What a pity when I went on tour!

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்! பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகர் உள்ளது. இங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு மணி அளவில் ஒரு பேருந்து திடீரென விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்த விபத்தின்போது அலறித் துடித்தார்கள். மேலும் பேருந்து முழுதும் தீப்பற்றி எரிந்தது. இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் … Read more

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது?

Late footballer complains of sexual harassment What is the court waiting to say?

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது? கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவை தெரியாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1960 ம் ஆண்டு அவர் பிறந்தார். அதன் பிறகு 1986 ம் வருடம் அவர் அர்ஜெண்டினாவின் சார்பில் உலக கோப்பையை வென்றார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் … Read more

நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு!

I'm well safe! The Chinese government released the video instead of questions!

நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு! சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய். 35 வயதான இந்த பெண் அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜான் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டதன் காரணமாக அந்த நாள் முதலே மாயமாகிவிட்டார். மேலும் சீனா அரசு அந்த குற்றச்சாட்டை நீக்கியும் விட்டது. … Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்!

High-end vehicle for Christmas celebrations! Many injured, including children!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்! உலகம் முழுவதுமே வருகிற டிசம்பர் மாதம் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அடுத்த மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் எப்போதுமே நம் நாட்டை விட வெளிநாடுகளில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஏனெனில் அங்கு பலரும் கிறித்தவர்கள் என்பதால் அதை சிறப்பிக்கும் வகையில் பலவித கொண்டாட்டங்கள் அரங்கேறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போதில் இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் … Read more

ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

மாலியில் செயல்பட்டு வருகின்ற ரஷ்யாவை சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் சென்ற வருடம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது, இதற்கிடையே ராணுவம் மற்றும் பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது இதில் ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான வாக்னர் குழுமம் மாலி இராணுவத்திற்கு அவற்றை விநியோகம் செய்து வருகிறது. இது ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுக்கு நெருக்கமான அவரின் குடும்பம் என்று … Read more

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 25.78 கோடியாக உயர்வு

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று பரவல் தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மிக வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதி தீவிரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இருந்தாலும் மற்றவர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 847ஆக … Read more