வெறும் ஆறே மணி நேரத்தில்.. 52,000 கோடி இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்.!!

வெறும் ஆறே மணி நேரத்தில்.. 52,000 கோடி இழந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்.!!

நேற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவை சுமார் ஆறு மணி நேரம் முடங்கியதால் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் சேவைகள் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. அதன் காரணமாக, கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.சுமார் 6 மணி நேர முயற்சிக்குப் பின்னர் … Read more

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன? வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் இன்று மாலை முதல் இயங்கவில்லை. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆப்கள் இன்று மாலை முதல் சில தொழில் நுட்ப காரணங்களால் இயங்கவில்லை என்று நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது. We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to … Read more

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.!!

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.!!

உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகளின் சேவை முடங்கியுள்ளது.  அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்திவரும் நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டுவிட்டரில் பேஸ்புக் டவுன், வாட்ஸ்அப் டவுன் என ட்ரெண்டாகி வருகிறது

இந்த வருடம் தரப்படும் பரிசு இதற்குத்தான்! இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

This is the prize for this year! Distribution to two!

இந்த வருடம் தரப்படும் பரிசு இதற்குத்தான்! இருவருக்கு பகிர்ந்தளிப்பு! ஒவ்வொரு வருடமும் எல்லா துறையிலும் மிகச் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்காக கொடுக்கப்படும் ஒரு விருது தான் நோபல் பரிசு. அந்த விதத்தில் பலரை கௌரவிக்க பல்வேறு விருதுகள் இருந்தாலும் நோபல் பரிசின் மதிப்பு மிகுந்த மதிப்புக்குரியதாகும். ஒவ்வொரு வருடமும் இந்த விருதை யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் அனைவரிடமும் இருக்கும். உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய … Read more

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!

The government is diverting this! This is the real reason! Congress public!

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!` குஜராத் மாநிலம் முந்தரா  துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு மட்டுமே 21,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சொகுசு கப்பலில் நடந்த நட்சத்திர விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரின் மகன் உட்பட … Read more

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Star party on a luxury cruise ship! Famous actor's son arrested

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது! தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே போதை பொருள் கலாசாரம் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. அதிலும் திரையினர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு போதைப் பொருட்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ? தெரியவில்லை. போலீசார் எவ்வளவு சோதனைகள் செய்தாலும், எப்படியோ போதை பொருள் கும்பல் அதனை ரகசியமாக விற்பனை செய்து தான் வருகின்றனர். மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டது. இந்த … Read more

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

சென்னை மாநகராட்சியை உலக அளவில் தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ரூ.1100 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.296 கோடி கடன் வழங்க உள்ளது உலக வங்கி. நேற்று  உலக வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகை … Read more

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்! ஸ்பெயின் நாட்டில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த 19 ம் தேதி திடீரென சீற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தான் எரிமலை சீற்றம் ஆரம்பித்தது. அதன் காரணமாக வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது என அறிந்த அரசு மக்களை பாதுகாப்பான வேறு இடத்திற்கு … Read more

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்! துருக்கி நாட்டில் உள்ள புர்ஷா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் புட்லு. 50 வயதான இவர்  தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள ஒரு காட்டிற்குள் சென்று மது அருந்தினார். மது போதையின் காரணமாக அவர்களைப் பிரிந்து காட்டிற்குள் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் காரணமாக தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை  என அவரது மனைவி போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் … Read more

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்!

The action taken by the photographer for not providing food! Tragedy in marriage!

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்! நம்மில் பலருக்கு உணவு தான் மிக முக்கியமான ஒன்று. அது இல்லாவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. ஏன் ஒன்றுமே ஓடாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு உணவு சாப்பிடாவிட்டால் நாமெல்லாம் ஒரு மிருகங்கள் ஆகவே ஆகிவிடுவோம் என்ற நிலையில் தான் உள்ளோம். நிறைய மீம்களில் கூட எனக்கு சோறு தான் முக்கியம் என்ற ஸ்டேட்மென்ட் அடிக்கடி உறுதி செய்து கொண்டே இருந்தார்கள் சில மீம்ஸ் … Read more