2210 பேரின் உடலை ஆவியாகிய இஸ்ரேல் ஏவுகணை!! காசாவில் நடந்த கொடூர தாக்குதல்!!
Israel:காசா ஹமாஸ் அமைப்பின் மீது ரசாயன ஏவுகணைகள் கொண்டு தாக்கி இருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேல் பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் தான அதிகமானவர்கள். தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் மீது தடை செய்யப்பட ஏவுகணை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் … Read more