சிரியா உள்நாட்டு போர்!! தாக்குதலை தொடங்கிய ரஷ்யா ராணுவம் !!!
Syria:சிரியாவில் அரசுக்கு ஆதரவாக போரில் இறங்கிய ரஷ்யா ராணுவம். சிரியா நாட்டில் கடந்த 2000 ஆம் ஆண்டு பதவியேற்ற அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள். இவர் சிரியா நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்த்தவர் என்பதனாலேயே, பெரும்பான்மையாக இருக்கும் சன்னி வகுப்பு முஸ்லிம் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் அதிபர் பஷர் அல் அசாத்க்கு எதிராக அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டு வந்தது. … Read more