அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ஜோ. பைடன்!
அமெரிக்காவின் கடந்த மாதம் 3-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஓட்டு எண்ணிக்கையில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வந்த நிலையில், அடுத்த அதிபர் ஜோ பைடன் தான் என்று அந்த நாட்டின் எலக்ட்டோரல் காலேஜ் அமைப்பு அதிகாரபூர்வமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஆன நேற்றையதினம் அறிவித்திருக்கின்றது. தேர்தல் வெற்றிக்கு தேவையான 270 இடங்களைத் தாண்டி 306 இடங்களை பைடன் பெற்று இருக்கின்றார் என்பதை அந்த அமைப்பு உறுதி செய்திருக்கின்றது. இதன் காரணமாக, முன்னாள் அதிபர் … Read more