கூகுள் மேப்பில் இருந்து காணாமல் போன நாடு ?
உலகில் பல கோடி மக்கள் அவர்களின் பயண வழிகளுக்கு கூகுள் மேப்பை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நண்பர்கள் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றால் கூட நம் நண்பர்கள் வழி சொல்ல தயாராக இருந்தாலும் கூகுள் மேப் லொகேஷன் எனக்கு அனுப்பு என்று தான் கூறுகின்றோம்.அந்த அளவிற்கு கூகுள் மேப் மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது.ஏன் டெலிவரி வேலை செய்பவர்களுக்கும் ஆட்டோ, டெக்ஸி இதுபோன்ற டிராவலிங் தொழில் செய்பவர்களுக்கும் கூகுள் மேப் ஆனது பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகெங்கும் இந்த அமைப்பினை … Read more