பற்களில் மஞ்சள் கறை? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. 100% பலன் கிடைக்கும்!!
*வெந்தயத்தை நிழலில் காயவைத்து அவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வெந்தய பொடி 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி இரவு உணவு உண்ட பின்னர் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இந்த தண்ணீரை வாயில் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் வரை வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பற்களின் மேல் படிந்திருக்கும் மஞ்சள் கறை நீங்கி அவை வெள்ளையாக காணப்படும்.
*ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் உலர்தி அரைத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் 1 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பவுடரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழப்பிக் கொள்ளவும்.
இதை பல் துலக்கும் பிரஷில் போட்டு பற்களை நன்கு துலக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்வது வந்தோம் என்றால் பல்லில் காணப்பட்ட மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.
*2 தேக்கரண்டி இலவங்கம், 3 துண்டு பட்டை 1/4 கைப்பிடி அளவு உலர்ந்த வேப்ப இலை மற்றும் 1/4 கைப்பிடி அளவு உலர்ந்த புதினா இலை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும். பின்னர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய அதிமதுரப் பொடி 1 தேக்கரண்டி சேர்க்கவும்.
அடுத்து 1 தேக்கரண்டி கல் உப்பு எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து அரைத்த பொடிகளுடம் இந்த உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு சிறிய பவுலில் தாயார் செய்து வைத்துள்ள பொடியில் 1 தேக்கரண்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை பல் துலக்கும் பிரஷில் போட்டு பற்களை நன்கு துலக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்வது வந்தோம் என்றால் பல்லில் காணப்பட்ட மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.
*ஒரு பவுலில் துருவிய இஞ்சி 1 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தூள் உப்பு 1 தேக்கரண்டி மற்றும் டூத் பேஸ்ட் சிறிதளவு சேர்த்து நன்கு குழப்பி கொள்ளவும். இதை பல் துலக்கும் பிரஷில் போட்டு பற்களை நன்கு துலக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்வது வந்தோம் என்றால் பல்லில் காணப்பட்ட மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.
*ஒரு பவுலில் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, தூள் உப்பு 1/2 தேக்கரண்டி மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை பல் துலக்கும் பிரஷில் போட்டு பற்களை நன்கு துலக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்வது வந்தோம் என்றால் பல்லில் காணப்பட்ட மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.
*ஒரு பவுலில் டூத் பேஸ்ட், தூள் உப்பு, அரைத்த வெள்ளை பூண்டு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பின்னர் 10 சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை அளவு மஞ்சள் துள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை பல் துலக்கும் பிரஷில் போட்டு பற்களை நன்கு துலக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்வது வந்தோம் என்றால் பல்லில் காணப்பட்ட மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.