26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

0
165

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

மேற்கு வங்க கடலில் நிலவும் புதிய காற்றழுத்து தாழ்வின் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் பத்தாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி,கடலூர்சேலம், நாமக்கல்,ஈரோடு,செங்கல்பட்டு
ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,பெரம்பலூர்மயிலாடுதுறை,
அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக அடுத்து இரண்டு மணி நேரத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

Previous articleகேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
Next articleஉலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்!