ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளர். முதலாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more