குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்!! 

0
168
#image_title

குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்!! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாட்டில் தனது நடிப்பால் புகழின் உச்சியில் இருந்த 9 பிரபல நடிகர்கள் பயங்கரமாக  குடிக்கு அடிமையாக இருந்துள்ளார்கள். குடி பழக்கத்தை விட்டுவிலக முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அதன்  பின்பு சிறிது காலங்களில் அவர்கள் குடித்து குடித்து உயிரை விட்டார்கள்.

இதில் 9 பிரபல நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி, நாதேஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, நாகேஷ் , சுருளி ராஜன் மற்றும்  ஊர்வசி சகோதரி கல்பனா போன்று புகழ்மிக்க திரைப்பட நடிகர்கள் குடித்து தனது சாவை தேடியவர்கள் என்று செய்தி பரவி வருகிறது.

இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் பல தலை சிறந்த நடிகர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்கள். கொடிகட்டி பரந்த டி.எஸ். பாலையா , நடிகர் சந்திரபாபு , கவியரசு கண்ணதாசன் குடித்தே அவர்களின் சாவை தேடிக்கொண்டவர்கள்.  இவைகளை பார்த்தபின், ரஜினி ஒரு உண்மையை கூறினார். அவர் சினிமாக்கு வருவதற்கு முன்பு குடித்து கொண்டு இருந்தேன் என்றும் நாளடைவில் அதன் தீமை அறிந்து விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது ரசிகர்களும் குடிபழக்கதில் இருந்து விலகும் மாறு கேட்டு கொண்டுள்ளார் . இந்த பழக்கத்தில் இருந்து வெளி வர ரஜினி வெளிநாட்டிருக்கு சென்று ஒரு கோடி செலவு செய்து எனது உடம்பை சரி செய்ததாக செய்தியை வெளியிட்டுள்ளார்.