சரும பிரச்சனைகளை சரி செய்யும் ஜூஸ் வகைகள்!!! என்னென்ன என்பதை தெரிஞ்சுக்கோங்க!!!
நமது சருமத்தில் ஏற்படும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகளையும் சரிசெய்வதற்கு ஒவ்வொரு ஜூஸ்கள் உள்ளது. அது என்னென்ன தூண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சருமத்தை பாதுகாக்க பலவகையான மருந்துகள், மாத்திரைகள், மேக்கப் கிரீம்கள் என்று பலவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த மேக்கப் பொருட்களை வைத்து நாம் முகத்திற்கு செயற்கையான பளபளப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்கிறோம்.
இது அப்போதைக்கு அழகாகத் தெரிந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதன் பாதிப்புகள் முகத்தில் தெரியாத தொடங்கும். இதெல்லாம் இல்லாமல் நமது சருமத்தில் ஏற்படும் பல வகையான பாதிப்புகளை சில ஜூஸ் வகைகளை குடித்து சரி செய்யலாம்.
சருமத்திற்கு உகந்த தகுந்த பாதுகாப்பு மிகுந்த அனைத்து வகையான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய சில ஜூஸ் வகைகள்…
* மாதுளைபழம் ஜூஸ் அனைவரும் குடிக்கலாம். முதல்வருக்கு உள்ளவர்கள் அனைவரும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். முகப்பருக்கள் குணமாகும்.
* சாத்துக்குடி ஜூஸ் அனைவரும் குடிக்கலாம். முக்கியமாக வறண்ட சருமம் ஒ
கொண்டவர்கள், கடினமான சருமம் கொண்டவர்கள் அனைவரும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் சருமம் மென்மையாகும்.
* ஆப்பிள் ஜூஸ் அனைவரும் குடிக்கலாம். ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் சருமத்திலும் உடலிலும் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றநு.
* கேரட் ஜூஸ் அனைவரும் குடிக்கலாம். குறிப்பாக கேரட் ஜூஸ் குடிப்பதால் முகத்தில் சுருக்கங்கள் விழுவது தடுக்கப்படுகின்றது.
* தக்காளி ஜூஸ் முகத்தின் சருமத்திற்கு ஏற்றது. தக்காளி ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாக தன்மை பெறும்.
* லெமன் அதாவது எலுமிச்சை சாறு அனைவரும் குடிக்கலாம். முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம் உள்ள நபர்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்து வரலாம்.
* சருமத்திற்கு தேவையான முக்கியமான பொருள் பீட்ரூட். இந்த பட்ஜெட்டில் ஜூஸ் தயார் செய்து குடிக்கும் பொழுது நம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.
* இஞ்சி ஜூஸ் தொண்டைக்கு மட்டும் ஏற்றது அல்ல. சருமத்திற்கும் ஏற்றது தான். இஞ்சி ஜூஸ் குடிப்பதால் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
* திராட்சை ஜூஸ் எல்லாரும் குடிக்கலாம். திராட்சை ஜூஸ் குடிப்பதால் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை பெறலாம்.