“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

0
294
#image_title

“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

குடலில் தேங்கி கிடக்கும் மலத்தால் வயிறு உபாதைகள் ஏற்படும். தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றி உடலை ஆரோக்கியமான வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

*மஞ்சள்
*ஏலக்காய்
*தண்ணீர்

சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் 1/4 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 ஏலக்காய் விதையுடன் தட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்துள்ள மஞ்சள் 1/4 ஸ்பூன் அளவு மற்றும் 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் குடல் பகுதியில் தேங்கி கிடந்த மலம் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

*மஞ்சள்
*ஏலக்காய்
*விளக்கெண்ணெய்

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் மஞ்சள், 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

Previous articleமஞ்சள் கலர் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?
Next article60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க!