சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியை தேவையில்லை!!
2 நாள் சக்கரை கட்டுக்குள் வந்து விடும் ஒரு டீஸ்பூன் போதும்.மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன.
இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.
40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.
இந்த சக்கரை நோயை போக்குவதற்கு வீட்டு செய்யக்கூடிய வைத்தியம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய்.
இதில் அதிகப்படியான நுண் ஊட்டச்சத்து இருக்கிறது. இது அதிகப்படியாக கிருமிகளை அழிப்பதற்கு மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்புகளை கற்பதற்கும் உதவும். இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
இதில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை எதிர்த்துப் போராடும் நரம்பு மண்டலத்தில் அதிக சக்தியை கொடுக்கும்.
பூண்டு
வர மிளகாய்
வெங்காயம்
எண்ணெய்
செய்முறை:
1: முதலில் சுண்டைக்காயை நன்றாக உரலில் மசித்து கொள்ளவும்.
2: பின்பு அதனை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
3: அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய், கடுகு ,வெங்காயம், போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
4: பின்பு வரமிளகாய் சேர்த்து அதனுடன் எடுத்து வைத்து சுண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5: பிறகு மிக்ஸியில் வதக்கி வைத்த அந்த கலவையை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை தினமும் சாப்பாடு சப்பாத்தி இது போன்ற உணவுகளில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும்.
இதனை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவு குறையும் மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு செய்யும்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கிவிடும் புதிய ஒரு ரத்தம் கிடைக்கும்.
இது நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகரிக்கும். இதில் அதிகப்படியான விட்டமின் C இருக்கிறது.