எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

Photo of author

By Divya

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

Divya

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

இயற்கை வைத்தியம் 01:-

துத்தி கீரை ஒரு கைப்பிடி அளவு அரைத்து சாறு எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து படுகினால் மூல நோய் குணமாகும்.

இயற்கை வைத்தியம் 02:-

வேப்பிலை 1 கைப்படி அளவு மற்றும் கிராம்பு 5 அல்லது 6 சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி மூலம் உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும்.

இயற்கை வைத்தியம் 03:-

3 ஸ்பூன் அளவு நல்லெண்ணெயில் 5 அல்லது 6 நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து வதக்கி சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

இயற்கை வைத்தியம் 04:-

சிறிதளவு வேக வைத்த வெந்தயம், வேக வைத்த கருணைக் கிழங்கு மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து மசித்து சத்தத்தில் போட்டு சாப்பிட்டு வர தீராத மூல நோய்க்கு கிடைக்கும்.

இயற்கை வைத்தியம் 05:-

பசலை கீரை, வெந்தயக்கீரை, சுக்காங்கீரை உள்ளிட்டவைகளில் தினமும் உணவில் சேர்த்து வந்தால் மூலம் குணமாகும்.

இயற்கை வைத்தியம் 06:-

வாழைப்பூவை அரைத்து சாறு எடுத்து 100 மில்லி அளவு குடித்து வர மூல நோய் விரைவில் குணமாகும்.