மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். சந்திர பகவான் கலஸ்திர ஸ்தானத்தில் இருப்பதால் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் அருமையாக வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். தொழில் மற்றும் … Read more