கும்பம் – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!
கும்பம் – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் சந்திராஷ்டமம் தொடர்வதால் சங்கட்டமும் தொடரும் நாள். அமைதியாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து தெளிவாக செயல்பட வேண்டும். நிதி வரவு கடினமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற பகைமைகளை பாராட்டுவது … Read more