சிம்மம் – இன்றைய ராசிபலன்!! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!
சிம்மம் – இன்றைய ராசிபலன்!! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் பூந்தோட்டங்களாக மாறும் நாள். நிதி அருமையாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று ஓய்வெடுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். … Read more