தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! தன வரவு மேம்படும் நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! தன வரவு மேம்படும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருக்கும் கணவன் மனைவி இடையே அதில் அற்புதமான அன்யூனியம் நிலவும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் … Read more