வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது வருகின்ற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.39 மணிமுதல் மாலை 6.32 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அன்றைய தினம் கோவில் நடை காலை 9 மணி அளவில் அடைக்கப்பட்டு சந்திர கிரகணம் முடிவற்ற பிறகு இரவு 7:31 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஏழாம் தேதி பௌர்ணமி … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

மேஷம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக அமைய வேண்டுமென்றால் உறுதியான மனம் மற்றும் திட்டமிடலும் அவசியம். அலுவலகத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படலாம். உங்கள் மனைவியுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியின் நிலவும் பணவரவு குறைந்து காணப்படும். கண்ணில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது. ரிஷபம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலக சூழல் தங்களுக்கு சாதகமாக காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் தங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். உங்கள் மனைவியுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இன்றைய நாளில் … Read more

கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்!

கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்!

முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலும் அல்லது கொலை செய்திருந்தாலோ காலச் சர்ப்ப தோஷம் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் இரண்டு பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது, தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் உண்டாகும். இந்த சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுகிறது. லக்னத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து ஏழாவது இடத்தில் தான் கேது அமர்வார் … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

மேஷம் இன்றைய தங்களுக்கு வரவை விடவும் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலமாக வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ரிஷபம் இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகள் வழியில் நல்லது நடக்கும். மிதுனம் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்!

மேஷம் தங்களுடைய குடும்பத்தில் சுப காரிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வாரிசுகள் மூலமாக மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை வழங்கும். கூட்டாளிகளுடன் பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான … Read more

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்! நாம் அனைவரும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதுதான். அவ்வாறு நாம் நினைத்தது நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு பெரிய அளவு பேப்பர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எழுதுவதற்கு கருப்பு மையை பயன்படுத்தக் கூடாது. எந்த கலர் மையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஏலக்காய் அல்லது கிராம்பு … Read more

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்! அனைவரும் அவரவர்களின் வீட்டில் தினம்தோறுமோ அல்லது விசேஷ நாட்களிலோ விளக்கு ஏற்றுவது என்பது வழக்கம் தான். நாம் வேண்டுதல் வைத்த உடனே நிறைவேற வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். இவ்வாறு நான் வைக்கும் வேண்டுதல் உடனடியாக நிறைவேற ஏகாதசி விரதமும் திருவோண விரதம் இருந்தாலே போதுமானது. நம்மளால் சரி செய்யவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது என்பதை … Read more

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மேலும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் என்பதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மேலும் வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு குறையும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு குறையும்!

மேஷம் இன்று தங்களுக்கு சுக செலவுகள் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாரிசுகளின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்றவாறு பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருள் … Read more

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்!

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்!

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்! இந்த ஆண்டின் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை எப்படி இருக்கும் என்பதை எதிர்காலத்தை கணிக்கும் நாஸ்டர் டமாஸ் தகவல். இரட்டை கோபுரம் தகர்ப்பு, ஹிட்லரின் எழுச்சி, இளவரசி டயானா மரணம், ஜான் எப் கென்னடி கொலை என பலவற்றை கணித்தவர் மாஸ்டர் டமாஸ். இந்த நிலையில் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. … Read more