ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி பலாத்காரம்! தப்பியோடிய ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது!

0
208

ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி கோவாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தன்னுடைய பெற்றோருடன் தங்கியிருந்தார். அங்கே ரூம் பாயாக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் தான் வெளியே சென்றிருந்த போது நீச்சல் குளத்தில் வைத்து, அதன் பிறகு அறைக்குச் சென்று தன்னுடைய மகளை கற்பழித்து விட்டதாக சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை செய்த விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த ரவிலாமணி என்ற 28 வயது இளைஞர் குற்றவாளி என்று தெரியவந்தது.

இவர் சொந்த ஊரான கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றுவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மறுநாளே கர்நாடக காவல் துறையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

Previous articleமகிழ்ச்சி நாளை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! உயர் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை இழந்த சென்னை அணி! சோகத்தில் ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here