35 ஆண்டுகளாக இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

Dr Ramadoss

கடந்த 35 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா கடிதம் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை … Read more

தமிழகத்தில் குடும்பத்திற்கு மேலும் ரூபாய் 5000 நிவாரண உதவி

Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, … Read more

சட்டமன்ற தேர்தலுக்காக வளைக்க பார்க்கும் திமுக! வளைந்து கொடுக்குமா பாமக!

DMK and PMK Alliance

நாடு முழுவதும் கொரோனா தொற்று பிரச்சனை அதிகரித்த வண்ணமே உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் கடந்த சில மாதங்களாக இது பற்றியே இருந்தது.ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் செயல்பட ஆரம்பித்துள்ளன. தற்போதைய சூழலில் ஆளும் அதிமுக தரப்பில் முக்கிய கூட்டணி கட்சியாக பாமக,தேமுதிக மற்றும் பாஜக உள்ளன. ஆனால் சில நேரங்களில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பார்க்கும் போது கடந்த … Read more

மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா

Freedom Fighter Ardhanarishvara Varma rest place

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவரான தமிழகத்தை சேர்ந்த அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினமான இன்று 27.07.2020 பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படுகிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா, தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச … Read more

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க குழு அமைக்க வேண்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

Seeman

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடங்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு இதற்காக குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்க கோரி பாமக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, … Read more

என்னுடைய கனவை இவர் நிறைவேற்றுவார் என அப்துல் கலாம் பாராட்டிய தமிழக அரசியல்வாதி

Dr Abdul Kalam Speech About Anbumani Ramadoss

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார்.இவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போதும், மத்தியில் குடியரசு தலைவராக  பதவி வகித்த போதும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் … Read more

அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்! மருத்துவர் ராமதாஸ் எழுதிய அதிரடி கடிதம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழ்நாட்டின் திறமையான ஆட்சியாளரை ஊடகங்கள் அடையாளம் காட்ட   வேண்டும் என்றும் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்று ஊடகங்கள் முன்மொழிய வேண்டும் என்றும் ஊடகத்துறையினருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு தகுதியான முதலமைச்சர் … Read more

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு! முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பு

MP Thirugnanam

மூத்த பத்திிக்கையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான எம். பி. திருஞானம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (08.07.2020) மாலை மறைந்தார். மூத்த பத்திரிக்கையாளரான இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது. மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் மூத்த பத்திரிகையாளர் மயிலாப்பூர் எம்.பி. திருஞானம் … Read more

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் கண்டுபிடிப்பு

Research for Corona Vaccine-News4 Tamil Online Tamil News

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் கண்டுபிடிப்பு