சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்
சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல் தமிழக அரசு தயாரிக்கும் விடுதலைப் போர் ஆவணத்தில் எந்த தலைவரின் பெயரும் விடுபடாமல் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று … Read more