தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிராக செயல்படும் திமுக – சுட்டி காட்டிய அன்புமணி ராமதாஸ்
தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிராக செயல்படும் திமுக – சுட்டி காட்டிய அன்புமணி ராமதாஸ் புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் எதிராக பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதும், நிரந்தர பணியாளர்களுக்கு பதில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கத் துடிப்பதும் அரசுக்கு எந்த வகையிலும் நற்பெயரை பெற்றுக் கொடுக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சமூக நீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக … Read more