ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை செவி கொடுத்து கூட கேட்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இயன்றவரை நோய் இல்லாத … Read more