கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்
கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம் கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு … Read more