நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Has the price of gold fallen so much? People are happy!!

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே தற்போது மாறி  உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றமாகவே உள்ளது. நேற்று முன்தினம்,  தங்கத்தின் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை அடைந்தது. நேற்று மேலும் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு  விற்கப்பட்டது. தங்கம், கடந்த 3 நாட்களாகவே பெரும் விலையேற்றத்தை அடைந்தது வந்தது. இந்நிலையில் இன்று … Read more

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!!

One Lakh Pensioners and Innovation Women Project!! Amazing Chief!!

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!! இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வுதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார். மேலும் நான் முதல்வர், புதுமை பெண் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் மூலம் … Read more

டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!! ரயில்வே துறை அறிவிப்பு!!

Ticket inspectors body camera!! Railway Department Notice!!

டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!! ரயில்வே துறை அறிவிப்பு!! டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா வைப்பதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. சமீபத்தில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த புகாரை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது போன்ற புகார்களும், பயணிகளிடம், டிக்கெட் உறுதிபடுத்தல், பெர்த் உறுதிப்படுத்தல் போன்றவற்றிக்காக டிக்கெட் பரிசோதகர்கள் பணம் வாங்குவதாகவும், மற்றும் பயணிகளும், டிக்கெட் பரிசோதகர்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்வதாகவும் புகார்கள் … Read more

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

2 hour concession for women employees!! Effective from today!!

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!! கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் இருவரும் இணைந்து அரசானை ஒன்றை வெளியிட்டனர். இதில் புதுச்சேரி அரசு அலுவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வெள்ளிகிழமைகளில், அவர்களின் பூஜை மற்றும் வழிபாடுகளுக்காக, காலை 2 மணி நேர பணி சலுகை  அளிக்கப்படும் எனவும், காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை,  மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பயன்படுத்திக் … Read more

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!!

Incentives for athletes!! Tamil Nadu Government Notification!!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!! பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக  வீரர் மற்றும் வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். இதை பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , விளையாட்டு வீரர்களுக்கான மூன்று வகையான சிறப்பு உதவித்தொகை திட்டத்தை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது.அந்த வகையில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற தலை சிறந்த வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 25 நபர்கள் வரையிலும், … Read more

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!

Need to buy a new electrical connection? Tamil Nadu Government's new notification!!

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு! புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு, அதற்கான குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பு வழங்கவில்லை எனில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என இரண்டு அமைப்புகள் உள்ளன. இதில் புதிதாக மின் இணைப்பு … Read more

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!! யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வீடியோ போட்டனர். இல்லத்தரசிகள் சமையல் செய்வதையும், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகள் போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டனர். மேலும் காமெடி வீடியோக்கள், ஊர் சுற்றும் வீடியோக்கள், எந்த ஊரில் எந்த உணவு வகைகள் பிரபலமாக உள்ளது, மருத்துவக் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள், … Read more

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு !

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு ! நேரடி பண பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இது எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அதன் படி வாட்ஸ் அப் மூலமும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. தற்போது சாமானியர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி கொண்டுள்ளனர்.  அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. நாம் … Read more

இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!!

Apply for engineering course from today!! Tamil Nadu Government Notification!!

இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.ஈ., பி.டெக். மற்றும் பி.ஆர்க் போன்ற பட்டப்படிப்புகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவுற்றது. இந்த பொது தேர்வுகளுக்கான, தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் … Read more