கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! ராஜ் கமல் பிலிம்ஸ் உறுதி செய்தது!!

Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த நியூ அப்டேட்!! சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, 2012 ஆண்டு வெளியான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். குறுகிய காலங்களிலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் அயலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. … Read more

தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!!

Investment in gold mining!! Millions of scams!!

தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!! சென்னையில் உள்ள பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி  என்கிற நிறுவனம் 2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. ஆருத்ரா, ஏ.ஆர்.டி. போன்ற நிதி நிறுவனங்களின் வரிசையில் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி  என்கிற நிறுவனம் மோசடி செய்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய இரு இடங்களிலும் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை சிவசக்திவேல் என்பவர் நடத்தி வந்தார். இவர் முதலீட்டாளர்களிடம், அவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா … Read more

இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா காலமானார்!! திரை பிரபலங்கள் இரங்கல்!!

Director and actor Manophala passes away!!

இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா காலமானார்!! நடிகர் மனோபாலா இன்று காலமானார். 1956 ஆம் ஆண்டு நாகர்கோவில் மாவட்டத்தில் பிறந்த இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார்.  மேலும் இவர் 500 மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான … Read more

வீட்டில் இருக்கும் ரொக்கம்!! வருமான வரித்துறை அபராதம்!!

Cash at home!! Income Tax Penalty!!

வீட்டில் இருக்கும் ரொக்கம்!! வருமான வரித்துறை அபராதம்!! முன்பெல்லாம் நாம் அனைவருமே எதை வாங்குவதற்கும் பணத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். எப்பொழுதும் கையில் பணம் வைத்து கொண்டே இருக்க வேண்டும் எல்லா இடங்களிலும் பணம் மட்டுமே செலுத்த வேண்டும். கையில் அதிக பணம் வைத்திருக்கும்போது அது தொலைந்து போவதற்க்கான வாய்ப்புகளும் இருந்தன. அனால் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இது போன்ற தொந்திரவுகள் இல்லை. ஆனாலும் கையில் பணமே இல்லாமலும் இருக்க முடியாது. இன்னமும் சிறு … Read more

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!!

Vibhuti and Kumkum on Mother Teresa Image Covers!! Temple Sivacharyas sacked!!

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா?

Are the prices of petrol and diesel so low?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. கச்சா எண்ணெயின் விலையில் தினசரி மாற்றங்கள் இருந்துகொண்டே இருப்பதால் பெட்ரோல் டீசல் விலைகளிலும் மாற்றம் வருகிறது. இந்த விலை மாற்றங்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிகின்றன. பெட்ரோல் நேற்றைய விலையை விட 0.23 … Read more

ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!!

Do you book tatkal tickets by train? If you do this you will get tickets immediately!!

ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!! நாம் எங்காவது வெளியூர் செல்வதாக இருந்தால், முதலில் தேடுவது ரயில் டிக்கெட்டுகளைத்தான். இதில் செலவும் குறைவு, நேரமும் குறைவு மற்றும் பயண அலுப்பும் இருப்பதில்லை. ஊரில் பண்டிகை, விடுமுறை நாட்கள், திருமணம் போன்ற  நாட்களில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகிறனர். ஆனால் திடீரென பயணம் மேற்கொள்பவர்கள், முன்பதிவு சமயத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு  செய்வார்கள். தட்கலில் டிக்கெட் … Read more

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!! முதல்வரின் அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது … Read more

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்! MX PLAYER-யின் OTT தளத்தை அமேசான் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் 400 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபார வளர்ச்சியாக உள்ளது் தொழில்நுட்பங்கள் வளர, வளர நாம் செல்போனையும், கணினியும் அதிகம் பயன்படுத்துகிறோம். திரைப்படம் பார்க்க தியேட்டர்களுக்கு போன காலம் போய் வீட்டிலேயே செல்போன் மூலமே புதுப்படங்களை பார்க்கும் வசதி வந்துவிட்டது. புதிய, … Read more

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!

Shock for bank account holders!! Dramatically higher ATM fees!!

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!! தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுகளுக்கான (ஏடிஎம்) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே 23 முதல் அமலுக்கு வருகிறது. இது வருடாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.199  மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட புதிய கட்டணமானது கோடக் மகேந்திரா வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இது குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக … Read more