காற்றில் பறக்கும் உடை… லைட்டா தெரியும் இடை… அனிகாவின் அட்ராசிட்டி போட்டோஸ்..!

anikha

தல அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்ததன் மூலமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். ‘மா’ குறும்படம், குயின் வெப் சீரிஸில் சின்ன வயது ஜெயலலிதா என வெயிட்டான கதாபாத்திரங்களை கூட நடித்து அசத்தியவர். ரசிகர்கள் ‘குட்டி நயன்தாரா’ என கொண்டாடும் அளவிற்கு அம்மணிக்கு பப்ளி சிட்டி ரேட்டிங் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. தற்போது மாடலிங்கில் செம்ம பிசியாக … Read more

நான் குதித்தால் உனக்கென்ன?… ஸ்டாலினுக்கு எடப்பாடி கொடுத்த பதிலடி…!

Stalin

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று கடலூர் மாவட்டம், புவனகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நான் ஊர்ந்து … Read more

கமலை மறித்து சரமாரியாக கேள்வி கேட்ட பெண்… வைரல் வீடியோ…!

Kamal

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு … Read more

உலகையே மிரள வைத்த 43 நிமிடம்… செய்வதறியாது திகைத்து போன மக்கள்…!

People

ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியா இல்லை என்றால் எதுவுமே சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப்,டெலிகிராம் போன்ற செயலிகள் குறுச்செய்திகளை பகிர்ந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்றிரவு வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது பதற்றைத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் 200 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. செய்திகள்,வீடியோ, புகைப்படம், வீடியோ கால் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் … Read more

#BREAKING உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…!

whatsapp

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளதால் இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெலிகிராம் சேவையும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் … Read more

ஆண்களே உங்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த பழம் தான்!

Guys this fruit is the only solution to your intimate problems!

ஆண்களே உங்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த பழம் தான்! இக்காலத்தில் ஆண்களுக்கு தங்களின் அந்தரங்க வாழ்க்கையை நடத்துவதில் பல பிரச்சனைகள் உண்டாகிறது.அதற்கு காரணம் அவர்களின் பழக்கம் வழக்கங்கள் தான்.தேவையில்லா மதுபழக்கம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தால் அவர்களுக்கு அந்தரங்க பிரச்சனைகள் ஏற்படுகிறது.தன் மனைவிக்கு முழுமையான சந்தோஷத்தை கொடுக்க முடியவில்லை.இதற்காக பல மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். பல வித மருந்துகளையும் எடுக்கின்றனர்.இதனால் பிற்காலத்தில் அதிக அளவு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.ஆனால் அக்காலத்தில் இம்மாதிரியான் எந்த வித மருந்துகளும் … Read more

குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை கொத்தாக அள்ளப்போகும் எடப்பாடியார்… அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Edappadi palaniswami

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பட்டியலில் இருக்கும் பள்ளர்,குடும்பர், கடையர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளும் இனிமேல் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே உட்பிரிவின் கீழ் அழைக்கப்படும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். குடும்பம், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினர் … Read more

நாளை முதல் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… 11 மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்…!

School

இந்தியாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 331யைக் கடந்துள்ளது. 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் இருந்து மீண்டுவந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தொடங்கிவிட்டதோ? என மக்கள் அச்சத்தில் உறையும் அளவிற்கு தொற்று தீவிரமடைந்து வருகிறது. … Read more

#BREAKING அதிமுக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்… ஓபிஎஸ் – இபிஎஸ் அதிரடி நடவடிக்கை…!

ADMK

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more