கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

Ganja chocolate sale!! Risk of affecting young people more!!

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!! ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும்  இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன. காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை … Read more

3 நாட்களுக்கு தரிசனம் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

Darshan canceled for 3 days!! Tirupati Devasthanam Announcement!!

3 நாட்களுக்கு தரிசனம் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!! திருப்பதியில் எப்பொழுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையையொட்டி திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் குவிந்துள்ளது. அதிகமான அளவில்  பக்தர்கள் இருப்பதால் இலவச டோக்கன் வழங்கும் இடத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் இலவச டோக்கன் இல்லாத பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்து … Read more

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

3 months work extension for 3 thousand teachers!! School education announcement!!

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள 37,554 அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகள், பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களை ஈர்த்து வருகிறது. இலவச பாடப்புத்தகம், காலை சிற்றுண்டி, ஸ்கூல் பேக், ஷூ, என அனைத்து விதத்திலும் ஈர்த்து மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கிறது. இதன் படி கடந்த 2021ம் ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை … Read more

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

Tomorrow is the last day to apply in colleges!! Notice to Students!!

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!! தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணயதளம் மூலம்,தேர்வு முடிவுகள் வெளியான மே 8ம் தேதி முதல் தொடங்கியது. இந்த கலை … Read more

இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

Is it still this low? People are happy with the price of gold!!

இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை தினந்தோறும் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்த தங்கம், இன்றும் சற்று விலை குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.20ம் சவரனுக்கு ரூ.360ம் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம்                    இன்று                   நேற்று          விலை … Read more

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

Tasmak sells alcohol for extra money!! Minister alert!!

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!! கோடை காலத்தில், மக்களின்  மின் தேவை அதிகரித்து தான் இருக்கும். இந்த மின் தேவையை சாமாளிக்க, மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் … Read more

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

25% reservation in private schools!! Today is the last day to apply!!

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன் … Read more

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது?? தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது … Read more

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!! நாம் பயன்படுத்தும் அழகிய ஸ்மார்ட் ஃபோன்கள் தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்? என்ன செய்வது என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். அதை இங்கு பார்க்கலாம். செய்யக்கூடாதது :- நாம் குளித்த முடித்த பிறகு ஹேர்-ரையர் மூலம் நம் தலைமுடியை காய வைப்போம். அதேபோல தண்ணீரில் விழுந்த ஆண்ட்ராய்டு … Read more

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!! தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான். நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் … Read more