இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமையில் யாருக்கும் அரிசி, நெல், கோதுமை ஆகிய மூன்றையும் தனமாக தரக் கூடாது. மற்ற நாட்களில் தானம் கொடுக்கும் போதும் நாம் வீட்டில் புழங்கும் அரிசியில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. தனியாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீர எதாவது பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் லெதர் … Read more

கல்வி தகுதி: டிகிரி..! CSB வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

கல்வி தகுதி: டிகிரி..! CSB வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

கல்வி தகுதி: டிகிரி..! CSB வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்! இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் Catholic Syrian Bank(CSB) காலியாக Customer Relationship Officer, Branch Operations Manager உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 04 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: Catholic Syrian Bank(CSB) பணி: *Customer Relationship Officer *Branch Operations Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 04 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்!

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்!

PCOS மற்றும் PCOD பாதிப்புக்கு சிறந்த தீர்வு இந்த கசாயம்! இன்றைய நவீன உலகில் மோசமான வாழ்க்கைமுறை, உணவுமுறை பழக்கத்தால் பெண்கள் பலர் PCOS மற்றும் PCOD பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். PCOS மற்றும் PCOD பிரச்சினையால் முறையற்ற மாதவிடாய், மாதவிடாய் சமயத்தில் கடுமையான பிடிப்புகள், வலி மற்றும் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். PCOS பிரச்சனை உள்ள பெண்கள் அஸ்வகந்தா மற்றும் இலவங்கப்பட்டையை பொடி செய்து கஷாயம் அருந்தி வரலாம். இதனால் உரியத் … Read more

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி?

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் "நேச்சுரல் லிப் பாம்" - தயார் செய்வது எப்படி?

பனிக்காலத்தில் உதட்டை மிருதுவாக வைக்க உதவும் “நேச்சுரல் லிப் பாம்” – தயார் செய்வது எப்படி? பனிக்காலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சிலருக்கு உதடுகள் எப்பொழுதும் வறட்சியாக தான் இருக்கும். இந்த வறட்சியால் உதடு தன் இயற்கை அழகை இழந்து பொலிவற்று காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை முறையில் லிப் தயாரித்து உதடுகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் உதடு காயாமல் இருப்பதோடு, ஒருவித அழகையும் பெறும். பீட்ரூட் லிப் பாம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்! அனைவரது வீட்டிலும் கட்டாயம் பூஜை அறை இருக்கும். பூஜை அறையில் நாம் விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கி வருகிறோம். ஆனால் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடாத தெய்வங்கள் உள்ளன. அந்த வகையில் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாத தெய்வங்கள் பற்றிய விவரங்கள் இதோ. முதலில் வீட்டு பூஜை அறையில் உடைந்த சாமி … Read more

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? மார்கழி மாதம் ஓர் ஆன்மீக மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். பண விரையம் ஏற்படாமல் பண வரவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? சனிக்கிழமை காலை அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்யவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு அவல் வாங்கிக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!! அதிகமாக கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக் கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை வணங்கினால் நிச்சயமாக உங்ககளுடைய துன்பங்கள் குறையும். தயிர் சாதத்தை நைவேத்தியமாக செய்து செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் … Read more

நீண்ட நாள் குடலில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் வெளியேற ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!

நீண்ட நாள் குடலில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் வெளியேற ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!

நீண்ட நாள் குடலில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் வெளியேற ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க! உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றி விட வேண்டும். ஒருவேளை அவற்றை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் அவை மலச்சிக்கல் பாதிப்பாக மாறிவிடும். எனவே குடலில் தேங்கி கெட்டிபடிந்த மலத்தை இலக வைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை முயற்ச்சி பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். காலை நேரத்தில் 1 … Read more

பூரான் கடியை எளிதில் குணமாக்கும் கை வைத்தியம்!

பூரான் கடியை எளிதில் குணமாக்கும் கை வைத்தியம்!

பூரான் கடியை எளிதில் குணமாக்கும் கை வைத்தியம்! விஷ பூச்சி இனத்தை சேர்ந்த பூரான்(நூறுகால் பூச்சி) கடித்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சரி செய்து கொள்வது நல்லது. பூரான் கடிக்கும் பொழுது வலி இருக்காது என்றாலும் கடித்த சில மணி நேரத்தில் வலி ஏற்பட ஆரம்பிக்கும். பூரான் கடித்தால் உடலில் அதிக தடிப்பும், அரிப்பும், எரிச்சல் உணர்வும் ஏற்படும். இந்த பூரான் கடிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது. மண்ணெண்ணெய் இருந்தால் பூரான் … Read more

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்! வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாள் அன்று செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணரலாம். தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் … Read more