தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்? திருமாங்கல்யம் என்பது ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் புனிதமான ஒன்றாகும். திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மாங்கல்யத்தை கழுத்தில் அணிகின்றனர். திருமணத்திற்கு பின் தாலிக் கயிற்றை மாற்றுவதிலும், அதனை முறையாக பராமரிப்பதிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது குறித்த முறையான வழக்கம் எதுவும் தெரியவில்லை. தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? அதற்கு உகந்த … Read more

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 1 கிளாஸ் "கொத்தமல்லி விதை டீ" பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் உணவின் வாசனையை கூட்டும் கொத்தமல்லி ஒரு மூலிகை ஆகும். இவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:- இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொத்தமல்லி விதையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கொத்தமல்லி விதை … Read more

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!! கொள்ளு அரைக் கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் இவை தான்!! நம்மில் பலருக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை, வெள்ளை உள்ளிட்ட பல நிறங்கள் பிடித்த நிறங்களாக இருக்கிறது. ஆனால் நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய நிறத்தை அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராசி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம்:- 1)அஸ்வினி – இளஞ்சிவப்பு 2)பரணி – இளஞ்சிவப்பு … Read more

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை பௌர்ணமி நாளன்று செய்தோம் என்றால் வீட்டில் ட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் … Read more

தீபாவளி: “ஆவின் ஸ்வீட்” எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்!

தீபாவளி: "ஆவின் ஸ்வீட்" எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்!

தீபாவளி: “ஆவின் ஸ்வீட்” எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்! தமிழக அரசால் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற பால் நிறுவங்களை ஒப்பிடுகையில் ஆவினில் குறைந்த விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வரும் ஆவின் நிறுவனம் … Read more

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா?

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா?

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா? குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் இயங்கி வரும் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11 வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியில் தொங்கியபடி பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில் குன்றத்தூர் தேரடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத … Read more

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த தனுஷ் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த … Read more

‘மிதிலி’ புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

'மிதிலி' புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

‘மிதிலி’ புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த இரு தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது. அதன் பின்னர் இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 … Read more