மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!
மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!! தற்காலத்தில் அனைவரும் மோஷன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம்.இதற்கு துரித உணவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது … Read more